SA vs IND | மழை காரணமாக முதல் டி20 போட்டி ரத்து

டர்பன்: தென் ஆப்பிரிக்க மற்றும் இந்திய அணிக்கு இடையிலான முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டி டாஸ் கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் …