ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய விஷால்! சென்னை: வெளிநாட்டிலிருந்து இன்று சென்னை திரும்பிய நடிகர் விஷால் கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்களுக்கு உணவு வழங்கினார். நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம் தேதி காலமானார். விஜயகாந்த்தின் …