சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இன்று சசிகலாவை அவரது புதிய இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். இதையடுத்து ஜெயலலிதாவின் இடத்தை யார் நிரப்புவார் என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “அரசியல் பேச விரும்பவில்லை” …
Tag: ADMK
சென்னை: தன்னைப் பற்றி சர்ச்சையாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூவுக்கு நடிகை த்ரிஷா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜூ அண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து யூடியூப் …
சென்னை: “பெண்மையை இழிவுபடுத்தக் கூடாது. நடிகை த்ரிஷா மிகவும் மனம் வருந்தி அந்தப் பதிவை எழுதியிருக்கிறார். அந்த காணொலியில் பேசப்பட்ட விஷயங்களை கேட்கும்போதே அருவருப்பாக இருந்தது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். …
சென்னை: த்ரிஷா குறித்து பேசியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், “ஒருவேளை உங்கள் மனம் புண்படும்படி இருந்திருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என சேலம் அரசியல் பிரமுகர் ஏ.வி.ராஜூ மன்னிப்புக் கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் …
சென்னை: “சக திரைத்துறை நடிகையை மோசமாக பேசியிருப்பது என் மனதை காயப்படுத்தியுள்ளது. உரியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நடிகர் மன்சூர் அலிகான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், …
சென்னை: நடிகை த்ரிஷா குறித்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜூ அவதூறாக பேசியிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். இது …
மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறாகப் பேசி ஆதாயம் தேடிக்கொள்ள நினைப்பது தான் சுயநலவாதி ஆண்டிமுத்து ராசாவின் வாடிக்கை. அவர் பேசிய பாணியில், அவரைப் போல் அல்லாமல் , பல வரலாற்று உண்மைகளைப் பேச எங்களுக்கும் …
என்னை அவமானப்படுத்திய டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி, கோவை சரக டிஐஜியிடம் மனு அளித்துள்ளேன். இதுதொடர்பாக விசாரித்து டிஎஸ்பி மீது சரவணன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் …
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் திருவெறும்பூர் அருகே காட்டூர் மற்றும் திருவெறும்பூர் கடைவீதி பகுதிகளில் தி.மு.க அரசைக் கண்டித்து தெருமுனைப் பிரசார கூட்டங்கள் நடந்தன. இந்தப் பிரசாரக் கூட்டங்களுக்கு மாவட்டச் செயலாளரும், …
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் …