
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மார்க்சிட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி சார்பில் மாநாடு நடத்த வலியுறுத்தினோம். பேசிவிட்டு …