Amala Raja Yogam : அமல ராஜயோகத்தில் அரசு வேலை, தேர்வில் வெற்றி! அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் எவை?

Amala Raja Yogam : அமல ராஜயோகத்தில் அரசு வேலை, தேர்வில் வெற்றி! அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் எவை?

Amala Raja Yogam : வேத ஜோதிடத்தின்படி, செப்டம்பர் 4ம் தேதி மாலை மேஷ ராசியில் குரு வக்ரமானத்தின் விளைவாக அமலம் எனப்படும் மங்களகரமான ராஜயோகம் உருவானது. ஜோதிட ரீதியாக வியாழன் 10வது வீட்டில் …