ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்த அபார அஸ்வின்!

கடந்த 6 ஆண்டுகளில் நேற்று இந்தூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த 2வது ஒருநாள் போட்டியில் அஸ்வின் தனது 4-வது ஒருநாள் போட்டியையே ஆடியுள்ளார். ஒரு பெரிய பவுலரை இப்படி பயன்படுத்துவது இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு …