“சந்தீப் ரெட்டி வங்கா வெளிப்படையானவர்” – ‘அனிமல்’ இயக்குநர் குறித்து சிவகார்த்திகேயன்

சென்னை: சந்தீப் ரெட்டி வங்கா தனது படங்களைப் போலவே மிகவும் வெளிப்படையானவர் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சிவகார்த்திகேயன், ‘அனிமல்’ இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா குறித்து பேசும்போது, …

“என் மகள்கள் ‘அனிமல்’ படம் பார்க்க வேண்டாம் என்று எச்சரித்தனர்” – குஷ்பு

சென்னை: ரன்பீர் கபூர் நடித்த ‘அனிமல்’ திரைப்படத்தை பார்க்க வேண்டாம் என தன்னுடைய மகள்கள் எச்சரித்ததாக நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு தெரிவித்துள்ளார். இது குறித்து சமீபத்திய கருத்தரங்கு ஒன்றில் பேசிய குஷ்பு, “அனிமல் …

சிறந்த படம் ‘12த் ஃபெயில்’, சிறந்த நடிகர் ரன்பீர்: பிலிம்ஃபேர் விருதுகள் முழு பட்டியல்

மும்பை: 69-வது பிலிம்ஃபேர் விருதுகள் விழாவில் ‘அனிமல்’ படத்துக்காக ரன்பீர் கபூருக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. மேலும் சிறந்த படமாக விது வினோத் சோப்ராவின் ‘12த் ஃபெயில்’ தேர்வு செய்யப்பட்டது. 69வது பிலிம்ஃபேர் …

‘அனிமல்’ ஓர் ஆரோக்கியமான விவாதத்தை முன்னெடுத்துள்ளது: ரன்பீர் கபூர் 

மும்பை: ‘அனிமல்’ திரைப்படத்தில் மோசமான ஆணாதிக்க கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இப்படம் சமூகத்தில் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை முன்னெடுத்துள்ளதாக நடிகர் ரன்பீர் கபூர் தெரிவித்துள்ளார். ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை இயக்கிய சந்தீப் …

ரூ.900 கோடியை நெருங்கும் ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ வசூல்

மும்பை: ரன்பீர் கபூர் நடித்துள்ள ‘அனிமல்’ திரைப்படம் 17 நாட்களில் ரூ.835 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் விரைவில் ரூ.900 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் …

“ஆணாதிக்கம், வன்முறை, அபத்தம்…” – ‘அனிமல்’ படத்தை விமர்சித்த ‘விஜய் 68’ ஒளிப்பதிவாளர்

சென்னை: வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘விஜய் 68’ படத்தின் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி, சமீபத்தில் வெளியான ரன்பீர் கபூரின் ‘அனிமல் படத்தை காட்டமாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், …

“இந்தியாவிலேயே சிறந்த நடிகர் ரன்பீர் கபூர்” – மகேஷ்பாபு புகழாரம்

ஹைதராபாத்: “இந்தியாவிலேயே சிறந்த நடிகர் ரன்பீர் கபூர்” என ‘அனிமல்’ பட நிகழ்வில் நடிகர் மகேஷ்பாபு புகழாரம் சூட்டியுள்ளார். இந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் உட்பட பலர் நடித்துள்ள …

“இந்தியாவையும், பாலிவுட்டையும் தெலுங்கு மக்கள் ஆள்வார்கள்” – ரன்பீர் கபூர் முன் அமைச்சர் பேச்சு

ஹைதராபாத்: “அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவையும் பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டையும் தெலுங்கு மக்கள் தான் ஆளப்போகிறார்கள்” என தெலங்கானா அமைச்சர் பேசியது வைரலாகி வருகிறது. இந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி …

வன்முறையும், தந்தை மகன் உறவுச் சிக்கலும் – ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ ட்ரெய்லர் எப்படி?

மும்பை: ரன்பீர் கபூர், அனில் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள ‘அனிமல்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா அடுத்து பாலிவுட் நடிகர் ரன்பீர் …

ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் – படத்தின் நீளம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள்

மும்பை: சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்துள்ள ‘அனிமல்’ படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இப்படத்தின் ரன்டைம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள் …