ஜம்முவிலுள்ள ரஜோரி மாவட்டத்தில் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நவம்பர் 22-ம் தேதி கடுமையான துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. அதில், இரண்டு ராணுவ கேப்டன்கள் உட்பட நான்கு ராணுவத்தினர் உயிரிழந்தனர். மேலும், இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். …