`தலைக்கு ரூ.25 கோடி’ – ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்களை பாஜக பேரம்

21 எம்.எல்.ஏ-க்களைத் தொடர்பு கொண்டதாக அவர்கள் கூறினாலும், எங்களுக்கு கிடைத்த தகவலின்படி இதுவரை 7 எம்.எல்.ஏ-க்களை மட்டுமே அவர்கள் தொடர்பு கொண்டிருக்கின்றனர். இருப்பினும், அனைவரும் அதற்கு மறுத்துவிட்டனர். இதன் அர்த்தம் என்னவென்றால், மதுபான ஊழல் …

தேசிய அளவில் கூட்டணியாம்… மாநிலத்தில்? – ‘இந்தியா’

வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வைத் தோற்கடிப்பது என்ற ஒற்றை குறிக்கோளுடன் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளுக்குள் தேர்தல் நெருங்க நெருங்க பிணக்கு தலைதூக்கிவருகிறது. ஸ்டாலின், மம்தா, ராகுல் – எதிர்க்கட்சிகள் ‘இந்தியா’ கூட்டணி உருவாகக் காரணமானவர்களில், …

`அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவாரா?’

ஊழல் புகார்: ஊழலுக்கு எதிரான அரசினை அமைப்பேன் என்ற சபதத்துடன் ஆம் ஆத்மி என்ற தனிக் கட்சியைத் தொடங்கி டெல்லியில் ஆட்சியைப் பிடித்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். ஆட்சி அமைத்த முதல் முறை ஆட்சிப் பொறுப்பிலிருந்து …

Kejriwal: பரபரத்த கைது பேச்சு; வீடியோ வெளியிட்ட கெஜ்ரிவால்

மேலும், டெல்லி பா.ஜ.க தலைவர் வீரேந்திர சசேத்வா, “காலையிலிருந்து திருடர்கள் சத்தம் போடுவதையும், கெஜ்ரிவாலுக்காக புலம்புவதையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அமலாக்கத்துறையிடமிருந்து நீங்கள் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள் கெஜ்ரிவால். நீங்கள் எப்போது ஊழல் செய்தீர்கள்… அமலாக்கத்துறை உங்களை மூன்று …

“பொது நலனுக்காக, நாம் தேர்ந்தெடுத்த பாதைகளுக்காக சிறை

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலால் 2012-ம் ஆண்டு இறுதியில் புதிதாக தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, தொடர்ந்து 2015, 2020 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையாக வெற்றிபெற்று, டெல்லி அரசியல் களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை …

`அதானியுடன் மோடி’ – வீடியோ வெளியிட்ட ஆம் ஆத்மி…

ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. தற்போது …

Arvind Kejriwal: `டார்கெட்' கெஜ்ரிவால்… ஆம் ஆத்மி

டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இதே வழக்கில், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி-யான சஞ்சய் சிங்கும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். நிதி …

“பாஜக-வின் உத்தரவால் அமலாக்கத்துறை சம்மன்!" – நேரில்

டெல்லி ஆம் ஆத்மி அரசின் முன்னாள் துணை முதல்வர் கைதுசெய்யப்பட்ட அதே புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், நவம்பர் 2-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் …

Tamil News Today Live: மதுபான கொள்கை முறைகேடு வழக்கு –

அமலாக்கத்துறை முன் இன்று ஆஜராகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்! டெல்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், கடந்த பிப்ரவரியில் அப்போது துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை …

“நவம்பர் 2-ல் கெஜ்ரிவால் கைதாகலாம்; ஆம் ஆத்மியை பாஜக அழிக்க

டெல்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், கடந்த பிப்ரவரியில் அப்போது துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ கைதுசெய்து சிறையிலடைத்தது. அதன் பின்னர், சி.பி.ஐ-யின் …