“காஸா மீது அணுகுண்டு வீசுவோம்" – சர்ச்சையைக் கிளப்பிய

`இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல்’ என அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய போரானது, தற்போது `பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல்’ என்கிற நிலைமைக்கு வந்துவிட்டது. காரணம், 1,400 இஸ்ரேலியர்களை ஹமாஸ் குழு கொன்றிருக்கிறது, 200-க்கும் …