அலெக்ஸ் கேரி, மிட்செல் மார்ஷ் அசத்தல்: 2-வது டெஸ்டிலும் ஆஸி. வெற்றி

கிறைஸ்ட்சர்ச்: நியூஸிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 162 ரன்களும், ஆஸ்திரேலியா 256 ரன்களும் எடுத்தன. 94 …

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி; தொடரையும் வென்றது

கிறைஸ்ட்சர்ச்: நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் …

வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் நேதன் லயன் அபார பந்துவீச்சு: 172 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸி. அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

வெலிங்டன்: நியூஸிலாந்து அணிக்கெதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. 2-வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய வீரர் நேதன் லயன் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்களைச் …

NZ vs AUS | வெலிங்டன் டெஸ்ட் போட்டி நியூஸிலாந்து அணி 179 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

வெலிங்டன்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கேமரூன் கிரீனின் அதிரடியால் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 383 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி 179 ரன்களுக்கு …

நியூஸிலாந்து – ஆஸ்திரேலியா முதல் டெஸ்டில் இன்று மோதல்

வெலிங்டன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் வெலிங்டன் நகரில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்தில் …

NZ vs AUS டி20 தொடர் | 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது ஆஸ்திரேலியா

ஆக்லாந்து: நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான சர்வதேச டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலிய அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் …

215 ரன்கள் விளாசியும் நியூஸி. தோல்வி: கடைசி பந்தில் ஆஸி. த்ரில் வெற்றி @ டி20

வெலிங்டன்: வெலிங்டனில் இன்று நியூஸிலாந்து – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 215 ரன்கள் விளாசியும் ஆஸ்திரேலிய அதிரடியில் கடைசி பந்தில் தோல்வி கண்டது. …

U19 WC Final | இந்தியாவை வீழ்த்திய ஆஸி; 14 வருடங்களுக்கு பிறகு நிறைவேறிய சாம்பியன் கனவு

பெனோனி: நடப்பு இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ஆஸ்திரேலியா. இதன் மூலம் 14 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்றுள்ளது அந்த அணி. கடைசியாக …

முதல் டி20-ல் மே.இ.தீவுகளை வென்றது ஆஸி.: டேவிட் வார்னர் 36 பந்துகளில் 70 ரன்கள் விளாசல்

ஹோபர்ட்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி. தொடக்க வீரரான டேவிட் வார்னார் 36 பந்துகளில் 70 …

டி20 உலகக் கோப்பைக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: வார்னர் அறிவிப்பு

ஹோபார்ட்: எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்துள்ளார். மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 …