கோப்பை வழங்கும் நிகழ்வில் பாட் கம்மின்ஸை ‘கண்டுகொள்ளாமல்’ நகர்ந்தாரா பிரதமர் மோடி? – சர்ச்சையும் உண்மையும்

அகமதாபாத்: 2023 உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸிடம் இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் ஆகியோர் வழங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கூடவே, அதுகுறித்த …