ஜோதிடம் Ayodhya Ram Temple Entry Closed: அயோத்தி ராமர் கோவில் நுழைவு தற்காலிகமாக மூடல்.. காரணம் என்ன? அயோத்தி ராமர் கோயில் நுழைவு மூடப்பட்டது ஏன்? ஏற்கனவே கூறியது போல், அயோத்தி ராமர் கோயில் நுழைவு தற்காலிகமாக மூடப்பட்டது, ஏனெனில் பக்தர்கள் கூட்டம் அதிக எண்ணிக்கையில் வரிசையில் காத்திருந்தது. மக்களின் பாதுகாப்பை கருத்தில் …