SBI Jobs : ரூ. 41,960 வரை சம்பளம்… எஸ்.பி.ஐ வங்கியில் 2,000 பணியிடங்கள்: விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு

2000 துணை மேலாளர் (Probation Officer) காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நீட்டித்துள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் அக்டோபர் மாதம் 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். …