ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் நினைவில் நனைந்து நிற்கும் கீர்த்தனமாய் ‘ராஜா மகளின்’ குரல்! மணிரத்னம் – இளையராஜா கூட்டணியில் 1990-ல் வெளிவந்த திரைப்படம் அஞ்சலி. குழந்தைகளை மையமாகக் கொண்ட இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களிலும் மழலைப் பட்டாளத்தின் குரல்களை கோரஸாக பயன்படுத்தியிருப்பார் ராஜா. யுவன், கார்த்திக்ராஜா, வெங்கட்பிரபு, பிரேம்ஜி, …