முக்கிய செய்திகள், விளையாட்டு அன்று ‘ஓய்வு முடிவு’… இன்று ‘இந்திய ஸ்டார்’ – துவண்டு எழுந்த ஷமியின் மறுபக்கம்! மும்பை: உலகக் கோப்பை போட்டிகளில் தொடர்ச்சியாக ஜொலித்து வருகிறார் இந்திய வீரர் மொகமது ஷமி. இன்று சிறப்பாக விளையாடிவரும் ஷமி, சில வருடங்கள் முன் சந்தித்த கடினமான காலகட்டங்கள் குறித்து பேசியுள்ளார் இந்திய அணியின் …