ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வா? – பாஜக அரசு மீது முத்தரசன் தாக்கு!

பாஜக அரசு பள்ளிக் கல்வியில் ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு என்று அறிவித்திருப்பது, கல்வித் துறையில் தொடர்ந்து நடத்தும் தாக்குதலாகும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். TekTamil.com Disclaimer: …