’லோகி’ கதாபாத்திரத்தில் ஷாருக் நடிக்க வேண்டும்: டாம் ஹிடில்ஸ்டன் விருப்பம்

Last Updated : 15 Nov, 2023 10:52 AM Published : 15 Nov 2023 10:52 AM Last Updated : 15 Nov 2023 10:52 AM மும்பை: லோகி …

“இது ஆபத்தானது” – ‘டைகர் 3’ FDFS சம்பவம் குறித்து சல்மான் கான்

மும்பை: ‘டைகர் 3’ முதல் நாள் முதல் காட்சியின்போது ரசிகர்கள் சிலர் தியேட்டருக்குள் ராக்கெட் விட்டு கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கண்டனங்களைப் பெற்ற நிலையில் ‘இது ஆபத்தானது’ என நடிகர் சல்மான் …

“படிப்பு முடிந்ததும் ராணுவ பயிற்சியை கட்டாயமாக்க வேண்டும்” – கங்கனா யோசனை

மும்பை: படிப்பை முடிக்கும் ஒவ்வொருவருக்கும் நாட்டில் ராணுவப் பயிற்சியை கட்டாயமாக்க வேண்டும் என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். சமீபத்திய நிகழ்வு ஒன்றில் கங்கனா பேசியதாவது: “படிப்பை முடிக்கும் ஒவ்வொருவருக்கும் நாட்டில் ராணுவப் பயிற்சியை …

சாலையில் மயங்கி விழுந்த நபருக்கு சிபிஆர் கொடுத்து காப்பாற்றிய நடிகர் குர்மீத்

மும்பை: சாலையில் மயங்கி விழுந்த நபர் ஒருவருக்கு உடனடியாக சிபிஆர் சிகிச்சை கொடுத்து அவரது உயிரை காப்பாற்ற போராடிய பாலிவுட் சின்னத்திரை நடிகர் குர்மீத் சவுத்ரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இது தொடர்பான வீடியோ …

வார நாட்களிலும் தொடரும் வேட்டை – ‘ஜவான்’ இதுவரை ரூ.574 கோடி வசூல்!

மும்பை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படம் வெளியான 5 நாட்களில் ரூ.574.89 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ‘ஜவான்’ திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்தி சினிமா வரலாற்றில் இதுவரை …

“உலக அளவில் நம் திறனுக்கு சான்று” – ஜி20 மாநாட்டை புகழ்ந்த ஆலியா பட், தீபிகா படுகோன்

டெல்லி: ஜி20 மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு பாலிவுட் நடிகைகள் ஆலியா பட், தீபிகா படுகோன் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நடிகை ஆலியா பட் தனது எக்ஸ் …

‘ஜவான்’ படத்தில் ஹீரோ, வில்லன் யார் யார்? – ஷாருக்கான், விஜய் சேதுபதி பதில்கள்

மும்பை: ‘ஜவான்’ படத்தில் ஹீரோ கதாபாத்திரமா அல்லது வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறீர்களா? என கேட்கப்பட்ட கேள்விக்கு, நடிகர் ஷாருக்கான் பதிலளித்துள்ளார். படக்குழு தரப்பிலிருந்து ரசிகர்களிடையே கேட்கப்பட்ட 7 கேள்விகளை தேர்வு செய்து, அதற்கு ஷாருக்கானும், …

சல்மான் கானின் ‘டைகர் 3’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

மும்பை: சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் ‘டைகர் 3’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடித்த படம் ‘ஏக் தா …

சென்னையில் ஷாருக்கான் – ‘ஜவான்’ இசை வெளியீட்டு நிகழ்வில் பிரபலங்கள் பங்கேற்பு

சென்னை: ‘ஜவான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக நடிகர் ஷாருக்கான் சென்னைக்கு வருகை தந்துள்ளார். இந்த விழாவில் நடிகர் விஜய் கலந்துகொள்ளலாம் என கூறப்படுகிறது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. நயன்தாரா, …

தேசிய ஒருமைப்பாட்டை பேணியதாக ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்துக்கு தேசிய விருது!

விவேக் அக்னிஹோத்தரி இயக்கத்தில் வெளியான ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்துக்கு தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த1989-1990களில் காஷ்மீரில் காஷ்மீரி பண்டிட்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறியது குறித்தும், அங்கு நடந்த படுகொலைகள் …