முக்கிய செய்திகள் Rajbhavan: ’கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்த பாஜக வழக்கறிஞர்கள்!’ அமைச்சர் ரகுபதி பரபரப்பு ட்வீட்! இந்த நிலையில் நேற்று இரவு ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிடப்பட்ட பதிவில், “ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக …