முக்கிய செய்திகள் EPS: ‘உளவுத்துறை தோல்வி!’ ஆளுநர் மாளிகை முன் குண்டு வீசப்பட்டதற்கு ஈபிஎஸ் கண்டனம்! மாநிலத்தின் உட்சபட்ச பாதுகாப்புக்குறிய ஆளுநர் மாளிகைக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பற்ற நிலை உள்ளதையும், இந்திய குடியரசு தலைவர் நாளை ஆளுனர் மாளிகைக்கு வர இருக்கின்ற வேளையில், இத்தகைய குண்டு வீச்சு சம்பவம் என்பது , தமிழ்நாட்டில் …