முதல் மலையாள பட சாதனை: தமிழகத்தில் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ ரூ.50 கோடி வசூல்!

சென்னை: மலையாளத்தில் வெளியான ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ திரைப்படம் தமிழகத்தில் ரூ.50 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் ரூ.50 கோடியை வசூலித்த முதல் மலையாளப்படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. கடந்த …

‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ ரூ.176 கோடி வசூல்: மலையாள சினிமாவில் புதிய சாதனை!

சென்னை: மலையாள திரையுலகில் அதிகபட்ச வசூல் சாதனை படைத்த படம் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளது ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’. முன்னதாக ‘2018’ திரைப்படம் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்ரவரி 22-ம் தேதி திரையரங்குகளில் …

மகேஷ் பாபுவின் ‘குண்டூர் காரம்’ 2 நாட்களில் ரூ.127 கோடி வசூல்!

ஹைதராபாத்: மகேஷ் பாபு நடித்துள்ள ‘குண்டூர் காரம்’ திரைப்படம் 2 நாட்களில் ரூ.127 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘ஆல வைகுந்தபுரமுலோ’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் த்ரிவிக்ரம் …

மகேஷ்பாபு படங்களில் அதிகபட்ச ஓபனிங் – ‘குண்டூர் காரம்’ ரூ.94 கோடி வசூல்!

ஹைதராபாத்: மகேஷ்பாபு நடித்துள்ள ‘குண்டூர் காரம்’ படம் உலகம் முழுவதும் முதல் நாள் ரூ.94 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘ஆல வைகுந்தபுரமுலோ’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் …

பிரபாஸின் ‘சலார்’ 10 நாட்களில் ரூ.625 கோடி வசூல்!

சென்னை: பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சலார்’ திரைப்படம் 10 நாட்களில் ரூ.625 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கேஜிஎஃப்’ பட புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள படம் ‘சலார்’. ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் …

ஷாருக்கானின் ‘டன்கி’ முதல் நாளில் ரூ.30 கோடி வசூல்!

மும்பை: ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டன்கி’ திரைப்படம் முதல் நாளில் ரூ.30 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, இந்த ஆண்டு வெளியான ஷாருக்கானின் மற்ற படங்களைவிட குறைவான வசூல் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டின் …

Rewind 2023: லியோ முதல் போர் தொழில் வரை – தமிழ் சினிமாவின் டாப் 10 வசூல் படங்கள்!

‘மாஸ்’ நடிகர்கள் என்ற பிம்பத்தைத் தாண்டி ‘கன்டென்ட்’ ரீதியில் வலுவான சில படங்களும் 2023-ல் வசூலைக் குவித்திருப்பது தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான போக்காக பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அதிக வசூலை குவித்த …

ஜப்பான் Vs ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்… தீபாவளி ரிலீஸ் வசூலில் முந்துவது எது?

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 10-ம் தேதி கார்த்தியின் ‘ஜப்பான்’ மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படங்கள் வெளியாகின. இதன் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் குறித்து பார்ப்போம். ராஜுமுருகன் இயக்கத்தில் …

சல்மான் கானின் ‘டைகர் 3’ முதல் நாளில் ரூ.94 கோடி வசூல்

மும்பை: சல்மான் கான் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘டைகர் 3’ திரைப்படம் உலக அளவில் முதல் நாளில் ரூ.94 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சல்மான் கான், கேத்ரினா கைஃப் நடித்துள்ள இந்தி படம் ‘டைகர் …

விஜய்யின் ‘லியோ’ உலக அளவில் ரூ.600 கோடி வசூல்!

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் ‘லியோ’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு விஜய் – லோகேஷ் …