விஜய்குமாரின் ‘ஃபைட் கிளப்’ ரூ.5.75 கோடி வசூல்!

சென்னை: ‘உறியடி’ விஜய்குமார் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் ‘ஃபைட் கிளப்’ திரைப்படம் ரூ.5.75 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ‘உறியடி’ திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற விஜய்குமார் நடித்துள்ள ‘ஃபைட் கிளப்’ …

ரூ.900 கோடியை நெருங்கும் ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ வசூல்

மும்பை: ரன்பீர் கபூர் நடித்துள்ள ‘அனிமல்’ திரைப்படம் 17 நாட்களில் ரூ.835 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் விரைவில் ரூ.900 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் …

சல்மான் கானின் ‘டைகர் 3’ ரூ.400 கோடி வசூல்

மும்பை: சல்மான் கான் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘டைகர் 3’ திரைப்படம் உலக அளவில் 10 நாட்களில் ரூ.400 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சல்மான் கான், கேத்ரினா கைஃப் நடித்துள்ள இந்தி படம் ‘டைகர் …

சல்மான் கானின் ‘டைகர் 3’ மூன்று நாட்களில் ரூ.240 கோடி வசூல்

மும்பை: சல்மான் கான் நடித்துள்ள ‘டைகர் 3’ படம் மூன்று நாட்களில் ரூ.240 கோடியை வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. சல்மான் கான், கேத்ரினா கைஃப் நடித்துள்ள இந்தி படம் ‘டைகர் 3’. …

ஜப்பான் Vs ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்… தீபாவளி ரிலீஸ் வசூலில் முந்துவது எது?

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 10-ம் தேதி கார்த்தியின் ‘ஜப்பான்’ மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படங்கள் வெளியாகின. இதன் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் குறித்து பார்ப்போம். ராஜுமுருகன் இயக்கத்தில் …

‘இந்தியன்’ முதல் ‘விக்ரம்’ வரை – வசூலில் ‘மாஸ்’ காட்டிய கமல்ஹாசன் படங்கள்

கடந்த ஆண்டு வெளியான கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம், அவருக்கு வணிக ரீதியாக பெரும் வெற்றியைத் தேடித் தந்தது. மேலும் அடுத்தடுத்து படங்களை தயாரிப்பதற்கான மற்றும் நடிப்பதற்கான உத்வேகத்தையும் சேர்த்தே கொடுத்தது. காரணம், கடந்த 2018-ம் …

விஜய்யின் ‘லியோ’ 12 நாட்களில் ரூ.540 கோடி வசூல்: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வெளியான 12 நாட்களில் உலக அளவில் ரூ.540 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு விஜய் …

விஜய்யின் ‘லியோ’ முதல் நாளில் ரூ.148 கோடி வசூல்: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ.148.5 கோடி வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் …

ரூ.70 கோடி வசூலுடன் முன்னேறும் மம்மூட்டியின் ‘கண்ணூர் ஸ்குவாட்’

மம்மூட்டி நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் மலையாள படமான ‘கண்ணூர் ஸ்குவாட்’ திரைப்படம் உலக அளவில் ரூ.70 கோடி வசூலுடன் முன்னேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராபி வர்கீஸ் ராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் மம்மூட்டி …

13 நாட்களில் ரூ.907 கோடி வசூலித்த அட்லீ – ஷாருக்கானின் ‘ஜவான்’

மும்பை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படம், வெளியான 13 நாட்களில் ரூ.907.54 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 7-ம் …