சுழலுக்கு சாதகமான ராஞ்சி ஆடுகளம்: பும்ராவுக்கு ஓய்வு எனில், இந்திய அணி திட்டம் என்ன?

ராஞ்சி: ராஞ்சியில் நடைபெறும் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் ராஞ்சி பிட்சை முழுவதும் குழிப்பிட்ச் ஆகப் போடுவதன் …

IND vs ENG ராஞ்சி டெஸ்ட் | அணியிலிருந்து பும்ரா விடுவிப்பு; கே.எல்.ராகுல் விளையாடவில்லை

மும்பை: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து பும்ரா விடுவிக்கப்பட்டுள்ளார். அதேபோல இந்த போட்டியில் கே.எல்.ராகுலும் பங்கேற்க மாட்டார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் …

4-வது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு? – கே.எல்.ராகுல் அணிக்கு திரும்புகிறார்

ராஜ்கோட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே வேளையில் காயத்தில் இருந்து மீண்டு …

அஸ்வின், ஜஸ்பிரீத் பும்ரா அபார பந்து வீச்சு: இங்கிலாந்தை 106 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

விசாகப்பட்டினம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. விசாப்பட்டினத்தில் நடைபெற்று …

IND vs ENG 2-வது டெஸ்ட் | அதிகவேக 150+ விக்கெட் – பும்ரா பந்துவீச்சில் 253 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 253 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய …

தென் ஆப்பிரிக்க அணி வீரர்களுக்கு பும்ரா நெருக்கடி தருவார்: டிவில்லியர்ஸ் எச்சரிக்கை

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வீரர்களுக்கு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா கடும் நெருக்கடி தருவார் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி, …

ODI WC 2023 | இங்கிலாந்தை வீழ்த்தி ஆதிக்கத்தை தொடரும் இந்தியா: ஷமி, பும்ரா அபாரம்!

லக்னோ: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 29-வது போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது இந்தியா. ஷமி, பும்ரா, …

ODI WC 2023 | புதிய வரலாறு படைத்த பும்ரா, விராட் கோலி! 

சென்னை: உலக கோப்பை வரலாற்றில் முதன்முறையாக ஆஸ்திரேலிய ஓப்பனரை டக் அவுட்டாக்கியதன் மூலம் பும்ரா புதிய வரலாறு படைத்துள்ளார். அதேபோல இந்த கேட்சை பிடித்ததன் மூலம் உலக கோப்பை போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த …

ஆசிய கோப்பை | இலங்கையில் இருந்து நாடு திரும்பினார் பும்ரா!

கொழும்பு: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, இலங்கையில் இருந்து நாடு திரும்பியுள்ளதாக தகவல். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்தியா வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 …

IRE vs IND | 3-வது டி20 ஆட்டம் மழையால் ரத்து: தொடரை வென்றது இந்தியா

டப்ளின்: இந்தியா – அயர்லாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது டி 20 கிரிக்கெட் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த தொடரை 2-0 என்ற …