பல்வேறு துறைகளில் தடம்! ரங்கநாதனின் தலைமையின் கீழ், கெவின்கேர் நிறுவனம் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு, உணவு பதப்படுத்துதல், குளிர்பான விற்பனை, பால்பொருட்கள் விற்பனை, சலூன்கள், செல்லப்பிராணிகளுக்கான தயாரிப்புகள் உட்பட பல்வேறு பிரிவுகளில் பன்முகப்படுத்தப்பட்டு …