வேங்கைவயல்: ஓராண்டைக் கடந்த அவலச் சம்பவம்; சிக்காத

அதேபோல, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, “வேங்கைவயல் சம்பவம் நடந்து ஓர் ஆண்டு கடந்துவிட்டது, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே. இத்தனை ஆண்டுகள் நீங்கள் போட்டு வைத்திருந்த உங்கள் சமூகநீதி வேஷம் கலைந்து, மக்கள் முன் …

`தமிழக பள்ளிகளில் அதிகரிக்கும் சாதியத் தீண்டாமை'-

இந்த ஆய்வில், 90% பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களும், 10% பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் கலந்துகொண்டு, கேட்கப்பட்ட 72 கேள்விகளுக்குப் பதிலளித்திருக்கின்றனர். அதனடிப்படையில், 441 பள்ளிகளில், 39 வடிவங்களில் சாதியத் தீண்டாமை …

`பட்டியலின மக்கள்மீதான தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க

தூத்துக்குடியில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது  பேசிய அவர், ”தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.  தமிழகத்தில் எந்த வளர்ச்சிப் பணிகளையும் …

நெல்லை: தொடரும் சாதியக் கொடூரங்கள்; `ஆறாத' வன்கொடுமை

திருநெல்வேலி மாநகரத்துக்குட்பட்ட மணி மூர்த்தீஸ்வரம் ஆற்றுப் பகுதியில் இரண்டு இளைஞர்கள் தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு, வீடு திரும்பியிருக்கிறார்கள். அப்போது, ஆறு பேர் கொண்ட ஒரு சாதிவெறிக் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அந்த இரு இளைஞர்களையும் …

பட்டியல் சமூகத்தினரை மூர்க்கமாகத் தாக்கிய விவகாரம்;

2016-ம் ஆண்டு திருமண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே தோக்கவாடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜா, அவரின் மனைவி, மகன் (பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்) ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அங்கு …

“தேசிய இனத்துக்கே அவமானம்; இந்த இழிநிலையை மாற்றணும்!’’ –

திருப்பத்தூரில் இன்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்தில், அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். கூட்டத்தைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ‘‘இந்த மாவட்டத்திலுள்ள நாயக்கனேரி கிராமத்தில், ஊராட்சி மன்றத் …

தமிழ்நாட்டில் 'சாதி' பாகுபாட்டைக் கையிலெடுக்கும்

தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தி.மு.க அரசுக்கும் இடையே மோதல்களும், முரண்பாடுகளும், வார்த்தைப்போரும் நீடித்துவருகின்றன. தமிழ்நாட்டில் பல பகுதிகளுக்குச் சென்று, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவரும் ஆளுநர் ரவி, தி.மு.க அரசுக்கு எதிரான விமர்சனங்களைத் தொடர்ந்து எழுப்பிவருகிறார். …

வேங்கைவயல்: `மிகவும் மந்தமான விசாரணை… இடைக்கால அறிக்கை

பின்னர் நீதிபதிகளின் கேள்விக்கு பதிலளித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், “வேங்கைவயல் வழக்கில் குற்றவாளிகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக, இதுவரை 191 …

`அவங்க சமைச்சா எங்க குழந்தைங்க சாப்பிடாது' – தொடரும்

இப்படித் தொடர்ந்து, `தாங்கள் பெற்ற பிஞ்சுகளின் மனதில் சாதிய நஞ்சை விதைக்கும் விதமாக பெற்றோர்கள் நடந்துகொள்கிறார்களே, பட்டியலின சமையலர்களுக்கு எதிரான இந்த சாதிய மனநிலை மாறுமா? அரசின் நடவடிக்கை போதுமானதாக இருக்கிறதா?’ என்ற கேள்விகள் …

காலை உணவுத் திட்டம்: பட்டியல் சமூக பெண் சமைத்த உணவு

அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் காலை உணவை விரிவுபடுத்தும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த, அதே நேரத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஊழியர் சமைத்த காரணத்துக்காக, அந்த உணவை ஒரு தரப்பினர் …