Chandrashtama Days 2024: சந்திராஷ்டம நாளில் இதை மட்டும் செய்ய மறக்காதீங்க..!

Chandrashtama Days 2024: சந்திராஷ்டம நாளில் இதை மட்டும் செய்ய மறக்காதீங்க..!

சந்திராஷ்டமம் என்றாலே இன்றைக்கு எல்லோர் மனதிலும் ஒரு அச்ச உணர்வு ஏற்படுகிறது. ஆனால், அதைக் கண்டு பயப்படத் தேவையில்லை. இது எல்லா நட்சத்திரக்காரர்களுக்கும் தொல்லை தராது. மேலும், ரிஷபம் மற்றும் கடக ராசியில் பிறந்தவர்களுக்கு …