மார்ச் 22 முதல் போட்டியில் சென்னை Vs பெங்களூரு – ஐபிஎல் 2024 அட்டவணை வெளியீடு

மும்பை: 2024 ஐபிஎல் தொடருக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 22-ம் தேதி தொடங்கும் முதல் ஐபிஎல் போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது பெங்களூரு. ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 17-வது சீசனுக்கான போட்டி …

‘சென்னை ஐபிஎல் அணிக்கு நான் வந்தது எப்படி?’ – தோனி பகிர்ந்த ‘ரிஸ்க்’ அனுபவம்

சென்னை: 2008 ஐபிஎல் ஏலம் குறித்து 16 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக அனுபவத் தகவல் சென்னை அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி. 2008-ல் தான் ஐபிஎல் தொடர் முதன்முதலில் துவங்கப்பட்டது. அப்போது நடந்த …

ரூ.500 கோடியில் நவீன திரைப்பட நகரம் – தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை: சென்னை பூந்தமல்லியில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் அதிநவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது …

40 ஆண்டு கால ‘உதயம்’ தியேட்டரின் அஸ்தமனம்!

சென்னை அசோக் நகருக்கு அடையாளமாக சொல்லப்படுவது அசோக் பில்லர். ஆனால், அதைத் தாண்டி அசோக நகரின் மற்றொரு பிரம்மாண்ட அடையாளமாக கடந்த 40 ஆண்டுகளாக நின்று கொண்டிருக்கும் உதயம் தியேட்டர் நிரந்தரமாக மூடப்படுகிறது. 1983-ஆம் …

பிரைம் வாலிபால் லீக் 3-வது சீசன்: அகமதாபாத் – சென்னை இன்று மோதல்

சென்னை: பிரைம் வாலிபால் லீக்கின் 3-வது சீசன் போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (15-ம் தேதி) தொடங்குகின்றன. வரும் மார்ச் 21-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் …

மார்ச் 27-ல் குடமுழுக்கு விழாவையொட்டி சென்னை ஐயப்பன் கோயிலில் பாலாலயம் நிகழ்ச்சி

சென்னை: குடமுழுக்கு விழாவையொட்டி சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் பாலாலயம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயில் (ஸ்ரீ ஐயப்ப சுவாமி ஆலயம்) 40 …

சென்னை கொண்டுவரப்பட்ட பவதாரிணி உடல்: திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலிக்கு ஏற்பாடு

சென்னை: மறைந்த பின்னணி பாடகர் பவதாரிணியின் உடல் இலங்கையிலிருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள், திரையுலகினர் அஞ்சலிக்காக தி.நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மறைந்த பவதாரிணி, கடந்த 2000-ம் ஆண்டில் வெளியான ‘பாரதி’ படத்தில் பாடிய ‘மயில் …

ஆம்னி பேருந்துகள்… கிளாம்பாக்கமா? கோயம்பேடா? தொடரும்

கடந்த சில தினங்களாக சென்னையிலிருந்து எந்த ஊருக்கு செல்வதாக இருந்தாலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையமா? கோயம்பேடு பேருந்து நிலையமா? என்று பெரும் குழப்பம் இருந்து வருகிறது. இவ்வளவு நாள்களாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு நன்றாக …

Modi TN Visit: சற்று நேரத்தில் சென்னைக்கு வருகிறார் பிரதமர்

பிரதமர் மோடியை வரவேற்கக் காத்திருக்கும் கூட்டம்! சற்று நேரத்தில் சென்னைக்கு வருகிறார் பிரதமர் மோடி! கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் இன்று சென்னையில் தொடங்குகின்றன. இது தமிழகத்தின் 4 நகரங்களில் நடைபெறுகிறது. இதன் …

Tamil News Live Today: மூன்று நாள் பயணமாக இன்று தமிழகம்

3 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி! கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் இன்று சென்னையில் தொடங்குகிறது. இது தமிழகத்தின் 4 நகரங்களில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா, சென்னை …