ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ‘அயோத்தி’ முதல் ‘மாமன்னன்’ வரை – 12 தமிழ்ப் படங்கள் @ சென்னை சர்வதேச பட விழா சென்னை: சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கியுள்ளது. இதற்கான துவக்க நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற உள்ளது. 21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா (CIFF) இன்று …