வெள்ளை அறிக்கை: இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது என்று சென்னை மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம், “புயல் மழைவெள்ள பாதிப்புக்குப் பிறகு சென்னைவாசிகள் கூட 4,000 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் …
Tag: chennai floods
உதயநிதி ஸ்டாலின் – நிர்மலா சீதாராமன் இதைத்தான் உங்கள் அப்பா வீட்டு பணத்தையா கேட்டோம் என்று நான் கேட்டேன். இதற்கு, மரியாதைக்குரிய ஒன்றிய அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி, உதயநிதிக்கு மரியாதை தெரியவில்லை எனக் …
‘மழை பெய்யும் போது முதலமைச்சர் எங்கே இருந்தார்?’ என்று கேட்கிறார் நிர்மலா சீதாராமன். ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்துக்குச் சென்றிருந்ததைச் சுட்டிக் காட்டுகிறார். ‘இந்தியா’ என்றாலே இவர்களுக்கு எரிச்சலாக இருக்கிறது. அதனைத்தான் நிர்மலா சீதாராமன் வெளிப்படுத்தியிருக்கிறார். …
மிக்ஜாம் புயல் காரணமாக டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகின. வானிலை ஆய்வு மையம் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்துவந்தாலும், எதிர்பார்த்ததை …
பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் நிவாரணம் என்றால், பாதிக்கப்பட்ட பகுதிகளையும், பாதிக்கப்பட்டவர்களையும் உண்மையாகக் கணக்கெடுத்து வழங்கலாமே? இதைத்தவிர, வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் சென்னை மற்றும் புறநகர்களில் வசிக்கின்றனர். இவர்களில், பலருக்கும் குடும்ப அட்டை சொந்த ஊர்களில்தான் இருக்கும். …
மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகின. குறிப்பாக சென்னை மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்தது. மொத்தமாக இந்த நான்கு மாவட்டங்களிலும் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால், …
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், செய்தித் தொடர்புச் செயலாளர், தி.மு.க “எப்போதும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு, மிக்ஜாம் புயல் நிவாரண விஷயத்தில் இன்னும் மோசமாக வஞ்சித்திருக்கிறது. ஒரு பேரிடர் காலத்தில் மக்களுக்கான நியாயமான நிவாரணத் …
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை மிக்ஜாம் புயல் கடுமையாகப் பாதித்திருக்கிறது. இந்த நான்கு மாவட்டங்களிலும் பல பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கின. அதனால், மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்கள். அதனை தொடர்ந்து …
ரூ.6,000 நிவாரணத் தொகையை 10,000 ரூபாயாக உயர்த்தி அரசு வழங்க வேண்டும். அரசு அதிகாரிகள் இது போன்ற நேரங்களில் மக்களுக்கு பெரும் தொல்லையைக் கொடுப்பார்கள். பாதிப்பை கண்டு கொள்ளமாட்டார்கள். அரசாங்கம் அதனை கவனித்து சரி …
சென்னை மழை வெள்ளம் குறித்து கள நிலவரத்தை விவரித்த, பத்திரிகையாளர் ஷபீருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய, ஆர்.எஸ்.பாரதியின் மகன் சாய் லட்சுமிகாந்த் பாரதிக்கு, பா.ஜ.க மாநில துணைத் தலைவரும், செய்தித் தொடர்பாளருமான நாராயணன் …