“முதல்வரின் பொய் பேச்சால்தான் மக்கள் ஏனோதானோ என

இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்குத் தேவையான உணவு, பால், தண்ணீர் …

ஆற்றில் கலந்த எண்ணெய் கழிவுகள்: `நிபுணர் குழுவை ஏன்

அதேசமயம், மாநில நீர்வளத்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், `நீரில் 5 கி.மீ தூரத்துக்கு எண்ணெய்க் கழிவுகள் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் கழிமுகங்கள் பாதிக்கப்படுகிறது என்பதை நாங்கள் மறுக்கவில்லை. இதுகுறித்து ஆய்வுசெய்து விரிவான அறிக்கை …

மிக்ஜாம் பெருவெள்ளம்… அடித்துச் சொல்லும் பாடங்கள்!

மீண்டும் ஒருமுறை சென்னையையும் அதன் புறநகர்ப் பகுதிகளையும் புரட்டிப் போட்டிருக்கிறது பெருவெள்ளம். மிக்ஜாம் புயலால் பெய்த மழை, பெரும் பணக்காரர்கள் வசிக்கும் போட் கிளப் பகுதி தொடங்கி பரம ஏழைகள் வசிக்கும் புளியந்தோப்பு வரை …

விகடன் செய்தி எதிரொலி: `ஆற்றில் கலந்த எண்ணெய்க்

மிக்ஜாம் புயலால் பெய்த கனமழை ஏழை, பணக்காரன் என்ற பேதமில்லாமல் மொத்தமாக அனைவரையும் கலங்கடித்துவிட்டாலும், அதன் பிறகான மீட்பு நடவடிக்கைகள், நிவாரண உதவி அளித்தல் போன்ற அரசின் செயல்பாடுகள், பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதி மக்களையும் …

“நான் ஒரு மாத ஊதியத்தை வழங்குகிறேன்; எம்.பி,

அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த இயற்கைப் பேரிடரிலிருந்து மீள்வதற்கான கூடுதல் நிதி ஆதாரங்களைத் திரட்ட வேண்டியது அவசியமாகிறது. எனவே, அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் …

மிக்ஜாம்: “இதற்கு முன் வந்ததெல்லாம் சிற்றிடர், ஆனால்

சென்னையைப் புரட்டிப் போட்ட மிக்ஜாம் புயலின் பாதிப்பிலிருந்து பல பகுதிகள் இன்னும் மீளவில்லை. தொடர்ந்து மீட்புப் பணிகளும் நிவாரணம் வழங்குவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்று நிவாரண பொருட்கள் …

`நாலு நாளா சோறு, தண்ணி இல்ல; ஊரெல்லாம் பெட்ரோல் கலந்த

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண்களிடம் பேசினோம், “எங்கள் பகுதியில் 3,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறோம். மழை பெய்து ஊரெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குறிப்பாக, அருகிலிருக்கும் அபார்ட்மென்ட்டிலிருந்து வெளியேற்றும் கழிவுகள், இந்தியன் ஆயில் பங்க்கிலிருந்து …

மிக்ஜாம் புயல்: `தமிழகத்துக்கு ரூ.450 கோடி; சென்னை வெள்ள

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில், “மிக்ஜாம் புயல் தமிழகம் மற்றும் ஆந்திராவைக் கடுமையாகப் பாதித்துள்ளது. சேதத்தின் அளவு வேறுபட்டாலும், இந்த மாநிலங்களின் பல பகுதிகள் வெள்ளத்தில் …

கழுகார் அப்டேட்ஸ்: எம்.பி-யை மன்னிப்புக்கேட்க வைத்த

பிளான் போடும் அமலாக்கத்துறை!‘ஏதாவது பெருசா செஞ்சே ஆகணும்…’ அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச வழக்கில் தூக்கியது, அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தியதையெல்லாம் பிரஸ்டீஜ் பிரச்னையாகப் பார்க்கிறதாம் மத்திய அரசு. அதேநேரத்தில், ‘ஏதாவது பெருசா செஞ்சே …

`இந்தப் பகுதிகளுக்கெல்லாம் உணவே வரல; வெள்ளத்துல மக்கள் ரொம்ப

மிக்ஜாம் புயல் காரணமாகப் பெய்த கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக வேளச்சேரி, தாம்பரம், வடசென்னை உள்ளிட்ட பல பகுதிகளில், குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னை வெள்ளம் …