தோனியை ஈர்த்து சிஎஸ்கே-வில் நெட் பவுலர் ஆன 17 வயது இலங்கை வீரர்!

சென்னை: யார்க்கர் பந்துவீச்சால் தோனியை ஈர்த்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நெட் பவுலராக இடம் பிடித்துள்ளார் இலங்கை வீரர் குகதாஸ் மதுலன். 17வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் ஆறு நாட்களில் …

காயம் காரணமாக பதிரானா விளையாடுவது சந்தேகம் – சென்னை அணிக்கு சிக்கல்?

சென்னை: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மதிசா பதிரானா பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது. ஐபிஎல் தொடர் இன்னும் சில தினங்கள் தொடங்கவுள்ளதை அடுத்து தோனி உட்பட சென்னை சூப்பர் கிங்ஸ் …

“தோனி ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியில் ரோகித்” – அம்பதி ராயுடு விருப்பம்

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டால் சிறப்பாக இருக்கும் என்று முன்னாள் வீரர் அம்பதி ராயுடு விருப்பம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அம்பதி ராயுடு அளித்த பேட்டியில், “மும்பை இந்தியன்ஸ் …

ஐபிஎல் 2024 வல்லவர்கள் | சமீர் ரிஸ்வி – சிஎஸ்கேவின் ‘ரூ.8.4 கோடி’ டொமஸ்டிக் கில்லி எப்படி?

ஐபிஎல் 2024 சீசனுக்காக ரூ.8.40 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ள வீரர்தான் சமீர் ரிஸ்வி. 20 வயதான இவர் உள்ளூர் அளவில் மட்டுமே கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். வலது கையில் …

IPL 2024 | ‘புதிய சீசன்.. புதிய ரோல்..’ – ஃபேஸ்புக்கில் தோனி சூசக பதிவு

ராஞ்சி: எதிர்வரும் ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, புதிய ரோலில் களம் காண உள்ளதாக அவரே ஃபேஸ்புக் பதிவு மூலம் சூசகமாக தெரிவித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் …

காயத்தால் டெவன் கான்வே விலகல் – சிஎஸ்கேவுக்கு பின்னடைவு @ ஐபிஎல் 2024

சென்னை: ஐபிஎல் 2024 தொடர் தொடங்குவதற்கு முன்னதாக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. அந்த அணியின் நியூஸிலாந்து அதிரடி வீரர் டெவன் கான்வே காயம் காரணமாக சீசனின் …

மார்ச் 22 முதல் போட்டியில் சென்னை Vs பெங்களூரு – ஐபிஎல் 2024 அட்டவணை வெளியீடு

மும்பை: 2024 ஐபிஎல் தொடருக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 22-ம் தேதி தொடங்கும் முதல் ஐபிஎல் போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது பெங்களூரு. ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 17-வது சீசனுக்கான போட்டி …

“எனது மகளுக்கு சிறந்த பிறந்த நாள் பரிசு” – டேரில் மிட்சல் உருக்கம் @ ரூ.14 கோடி ஏலம்

சென்னை: “சிஎஸ்கே அளித்த இந்த வாய்ப்பால் என்னை நான் மிகவும் அதிர்ஷ்டஷாலியாக உணர்கிறேன்” என்று ஐபிஎல் ஏலத்தில் 14 கோடி ரூபாய்க்கு சென்னை அணியால் வாங்கப்பட்ட நியூஸிலாந்து வீரர் டேரில் மிட்செல் தெரிவித்துள்ளார். சமீபத்தில் …

சிஎஸ்கே அணியின் ரூ.8.40 கோடி சர்ப்ரைஸ் பிக்… கவனம் ஈர்த்த சமீர் ரிஸ்வியின் பின்புலம்!

துபாய்: ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான மினி ஏலத்தில் சமீர் ரிஸ்வி என்ற அறிமுகமில்லாத இளம் வீரரை ரூ.8.4 கோடி கொடுத்து வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. நேற்று நடந்த ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான …