CIFF 2023 | ‘எம்டி நெட்ஸ்’ முதல் ‘திபெத்தியன் ஹார்ட்ஸ்’ வரை: டிச.18-ல் என்ன படம் பார்க்கலாம்? – பரிந்துரைப் பட்டியல் 

Empty Nets (Leere Netze)| Dir:Behrooz Karamizade | Germany, Iran | 2023 | 101 | WC-NC | Santham | 11.45 AM – ஈரானில் தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு …

Tamil News Today Live: தாமிரபரணியில் தண்ணீர் குறைகிறது…

நெல்லையில் வடிய தொடங்கும் வெள்ளம்! தென் மாவட்டங்களில் கடந்த இருநாள்களாக பெய்த கனமழையை தொடர்ந்து பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. குறிப்பாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக நெல்லையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. …

CIFF 2023 | ‘தி ரீட்ஸ்’ முதல் ‘ஜார்ஜ் புஷ்’ வரை: டிச.18-ல் என்ன படம் பார்க்கலாம்? – பரிந்துரைப் பட்டியல்

1. The Reeds (Son Hasat) | Dir: Camil Agacikonglu | Turkey, Bulgaria | 2023 | 133′ | WC | Santham | 9.30 AM துருக்கி நாட்டின் …

சென்னையில் முதல்முறையாக டிச.16-ல் மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்துடன் பிரம்மாண்டமாக `திருமுறை திருவிழா’!

சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்துடன், முதல்முறையாக சென்னையில் திருமுறை திருவிழா வரும் டிச.16-ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதில் 10 சைவ ஆதீனங்கள் பங்கேற்று ஆசி வழங்குகின்றனர். இம்பா சமூக அமைப்பின் சார்பில் …

மிக்ஜாம் பெருவெள்ளம்… அடித்துச் சொல்லும் பாடங்கள்!

மீண்டும் ஒருமுறை சென்னையையும் அதன் புறநகர்ப் பகுதிகளையும் புரட்டிப் போட்டிருக்கிறது பெருவெள்ளம். மிக்ஜாம் புயலால் பெய்த மழை, பெரும் பணக்காரர்கள் வசிக்கும் போட் கிளப் பகுதி தொடங்கி பரம ஏழைகள் வசிக்கும் புளியந்தோப்பு வரை …

“நான் ஒரு மாத ஊதியத்தை வழங்குகிறேன்; எம்.பி,

அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த இயற்கைப் பேரிடரிலிருந்து மீள்வதற்கான கூடுதல் நிதி ஆதாரங்களைத் திரட்ட வேண்டியது அவசியமாகிறது. எனவே, அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் …

மிக்ஜாம்: “இதற்கு முன் வந்ததெல்லாம் சிற்றிடர், ஆனால்

சென்னையைப் புரட்டிப் போட்ட மிக்ஜாம் புயலின் பாதிப்பிலிருந்து பல பகுதிகள் இன்னும் மீளவில்லை. தொடர்ந்து மீட்புப் பணிகளும் நிவாரணம் வழங்குவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்று நிவாரண பொருட்கள் …

சென்னை: “ராமஞ்சேரியில் புதிய ஏரியை உருவாக்க அரசு

மிக்ஜாம் புயல் ஓய்ந்து சென்னை மெல்ல மீண்டு வருகிறது. இன்னும் சில பகுதிகளில் மழை நீர் முழுவதுமாக வெளியேறாத நிலையில், மீட்புப் பணிகளும், அரசு நிவாரணப் பணிகளும் நடந்து வருகிறது. இதற்கிடையில், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து …

“சென்னையில் 4% பகுதிகளில்தான் மின்சாரம் தடை; விரைவில்

மிக்ஜாம் புயல் காரணமாகப் பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்யும் பணிகளில் பேரிடர் மீட்புக் குழுவினரும், அரசு அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, தண்ணீர் தேங்கியிருக்கும் …

வேளச்சேரி: 50 அடிப் பள்ளம்; 3-வது நாள்; சிக்கியிருக்கும்

மிக்ஜாம் புயலின் எதிரொலியாக நேற்றைய முன்தினம் சென்னை வேளச்சேரியில் பெட்ரோல் பங்க் அருகே, திடீரென 50 அடிப் பள்ளம் ஏற்பட்டது. அந்தப் பள்ளத்தில் அங்கிருந்த அடிக்குமாடிக் கட்டடம் ஒன்று தரையில் இறங்கி விபத்து ஏற்பட்டது. …