மிக்ஜாம் புயல்: இன்னும் வடியாத மழைநீர்… சிக்கித் தவிக்கும்

வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக மாறியது. அதைத் தொடர்ந்து வந்த பலத்த மழையாலும், நிரம்பி வழிந்த ஏரியாலும், சென்னையின் பல்வேறு பகுதிகளை மழை நீர் சூழ்ந்தது. இதற்கிடையில், சென்னையைச் …

“ரூ.4,000 கோடி செலவு செய்தும் தண்ணீர் ஏன் வடியவில்லை…

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னையே தண்ணீரில் தவிக்கிறது. குறிப்பாக, வேளச்சேரி, பள்ளிக்கரணை, பெரம்பூர், வியாசர்பாடி, கொளத்தூர், திருவொற்றியூர் உட்பட சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களை அவதிக்குள்ளாக்கிவருகிறது. அதிகாரிகளும், …

Formula 4 Car Race: வெள்ளம் சூழ்ந்த தலைநகரம்… கார்

டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடத்தப்படவிருந்த ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் போட்டிகளை, மிக்ஜாம் புயல் மற்றும் இரண்டு நாள்களாகத் தொடர்ந்து பெய்த கனமழையின் பாதிப்புகள், மீட்புப் …

சென்னை வெள்ளம் | நடிகர் விஷ்ணு விஷால், ஆமிர் கான் பத்திரமாக மீட்பு

சென்னை: தன் வீட்டை மழைநீர் சூழ்ந்திருப்பதாக கூறி நடிகர் விஷ்ணு விஷால் உதவி கோரியிருந்த நிலையில், தீயணைப்புத் துறையால் மீட்கப்பட்டுள்ள அவர், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் விஷ்ணு விஷால் தனது எக்ஸ் …

Vishal: `அரசியல் செய்ய முயலாதீர்கள்..!' – நடிகர்

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாகக் கடந்த 2 நாள்களாகப் பெய்த பெருமழையால், பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த நிலையில், நடிகர் விஷால் தனது ட்விட்டர் …

Cyclone Michaung: `அவசர உதவி எண்கள் அறிவிப்பு' –

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் `மிக்ஜாம் புயல்” வட தமிழக கடற்கரை ஓரமாக நகர்ந்து டிசம்பர் 5-ம் தேதி தெற்கு ஆந்திர பகுதியில் கரையைக் கடக்கிறது. இதன்காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றும், சென்னை, …

சீமை கருவேல மரம் அகற்றம்… அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்!

சீமைக் கருவேல மரங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில், ம.தி.மு.க தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ, மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், `தமிழகத்தின் சுற்றுச்சூழலுக்குக் கேடு …

TASMAC: திறந்தவெளி `பார்' ஆக மாறிய சென்னையின் முக்கிய

இதனால், அந்த பகுதியில் எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் இருந்தவண்ணமே இருக்கும். இவ்வாறு, பொதுமக்கள் வந்துசெல்லும் இந்த பேருந்து நிலையத்துக்குப் பின்புறம் அரசு நடத்தும் டாஸ்மாக் ஒன்றும் அமைந்திருக்கிறது. இந்த டாஸ்மாக்குக்கு மது வாங்க வருவோர் …

தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப்: மகாராஷ்டிராவை வீழ்த்தியது பஞ்சாப்

சென்னை: 13-வது ஆடவருக்கான தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 28 அணிகள் கலந்துகொண்டுள்ள இந்த தொடரில் 5-வது நாளான நேற்று …

Rain Alert: குடை எடுத்துக்கோங்க! அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!

Rain Alert: குடை எடுத்துக்கோங்க! அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!

இதனிடையே வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் காலை 7 மணி முதல் தொடங்கி அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு, தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் …