மீண்டும் NDA கூட்டணியில் ஐக்கியம்; பாஜக துணையோடு முதல்வராகப்

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதோடு பா.ஜ.க-வின் துணையோடு மீண்டும் ஆட்சியமைக்க அழைக்கும்படி ஆளுநரிடம் உரிமை கோரினார். …

360 டிகிரி கேமரா, ஹேக் பண்ணமுடியாத ஹைடெக் தொழில்நுட்பம் –

நேற்று புத்தாண்டை ஒட்டி முதல்வர் ஸ்டாலின், ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் இருந்து தனது தாயார் தயாளு அம்மாளிடம் புத்தாண்டு ஆசிகள் வாங்குவதற்காக கோபாலபுரம் சென்றார். அப்போது அவரின் டிஃபெண்டர் காரைச் சுற்றி ஒரே கறுப்பு …

`மாடர்ன் தியேட்டர்ஸ் நினைவு வளைவு; வேறு யாரும் உரிமை கூற

நெடுஞ்சாலை நில எல்லைகளை நிர்ணயம் செய்ய வருவாய் நெடுஞ்சாலை அலுவலர்களால் கடந்த 2-ம் தேதி தணிக்கை செய்யப்பட்டது. அதில், மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவுக்கு பின் பக்கத்தில் வடபுறம் 1.05 மீட்டர், தென்புறம் 0.30 மீட்டர் …

`புதுமுகங்கள்… யார் இவர்கள்?’ – முதல்வர்கள் தேர்வில்

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பா.ஜ.க வெற்றிபெற்றது. மத்தியப்பிரதேசத்தில் நீண்டகாலம் முதல்வராக இருந்த சிவராஜ்சிங் சௌகானையோ, ராஜஸ்தானில் இரண்டு முறை முதல்வராக இருந்த வசுந்தர ராஜே …

சத்தீஸ்கர்: `கிராமத் தலைவர் டு மாநிலத்தின் முதல் பழங்குடியின

தற்போது நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் கட்சிகளின் வெற்றி, தோல்விகளுக்கு அப்பாற்பட்டு, பழங்குடியினப் பிரதிநிதிகளுக்கான அதிகாரம் கவனம் ஈர்த்திருக்கிறது. குறிப்பாக, தெலங்கானாவில் காங்கிரஸ் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், நக்சலைட்டாக பொதுவாழ்வில் …

Telangana: காங்கிரஸின் முதல் முதலமைச்சரானார் ரேவந்த் ரெட்டி;

அதைத் தொடர்ந்து, டிசம்பர் 7-ம் தேதி ரேவந்த் ரெட்டி முதல்வராகவும், அவரோடு 11 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்பார்கள் என்று கூறப்பட்டது. அதன்படி, ஹைதராபாத்திலுள்ள எல்.பி ஸ்டேடியத்தில் இன்று பதவியேற்பு விழா தொடங்கியது. சோனியா காந்தி …

தெலங்கானா: முதல்வரைத் தேர்வுசெய்வதில் இழுபறியா… ரேவந்த்

தெலங்கானாவில் தற்போது நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிகபட்சமாக 64 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ், முதல்முறையாக அங்கு ஆட்சியமைக்கவிருக்கிறது. இதில், காங்கிரஸின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய, காங்கிரஸின் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டியே, முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் …

“அடுத்த 10 வருடங்களில் 50% பெண் முதல்வர்களை உருவாக்குவதே

அதைத்தொடர்ந்து மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, “ஆண்களை விடப் பெண்கள் தொலைநோக்கு பார்வை, அதிக பொறுமை, கருணை உள்ளம் கொண்டவர்கள். இருப்பினும், நம்மிடம் இன்று ஒரு பெண் முதல்வர்கூட இல்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியிலிருக்கும் …

“என் மனைவிக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த முதல்வருக்கு நன்றி” – இயக்குநர் விக்ரமன்

சென்னை: “எனது மனைவிக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி” என இயக்குநர் விக்ரமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “என்னுடைய மனைவிக்கு 5 வருடமாக …

Immanuvel sekaran: இம்மானுவேல் சேகரனுக்கு மணிமண்டம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Immanuvel sekaran: இம்மானுவேல் சேகரனுக்கு மணிமண்டம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் இம்மானுவேல் சேகரனார் அவர்களுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டப்படும். TekTamil.com Disclaimer: This …