DMK: பெரம்பலூர் கல்குவாரி கும்மாங்குத்து! 12 திமுகவினரை தூக்கிய போலீஸ்! சி.எம் போட்ட ஆர்டர்!

DMK: பெரம்பலூர் கல்குவாரி கும்மாங்குத்து! 12 திமுகவினரை தூக்கிய போலீஸ்! சி.எம் போட்ட ஆர்டர்!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர், நாராயண மங்கலம், நாட்டார் மங்கலம், பாடாலூர், கல்பாடி வடக்கு, செங்குணம் உள்ளிட்ட 31 கிராமங்களில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்குவாரிகளில் கற்களை வெட்டி எடுத்து விற்பனை செய்வதற்கான …