நடிகர் விக்ரம் படத்தில் இணையும் எஸ்.ஜே.சூர்யா: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: நடிகர் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ‘தங்கலான்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விக்ரம், ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சித்தா’ படங்களை இயக்கிய எஸ்.யு.அருண் குமாருடன் இணைகிறார். …

அயலான் | ஏலியனுக்கு வாய்ஸ் கொடுக்கும் சித்தார்த்

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ திரைப்படத்தில் வரும் ஏலியன் கதாபாத்திரத்துக்கு நடிகர் சித்தார்த் டப்பிங் கொடுத்துள்ளார். ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் …

“சமூகத்தை திருத்த படம் எடுக்கவில்லை. ஆனால்…” – நடிகர் சித்தார்த் பகிர்வு

சென்னை: “நாட்டை மாற்றவோ, சமுதாயத்தைத் திருத்தவோ படம் எடுக்கவில்லை. நல்ல விஷயம் பல ஆயிரம் வகையில் நடக்கலாம் என்பதைத் தெரியப்படுத்த வேண்டும் என விரும்பினோம்” என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘சித்தா’ …

“என் படத்தை யார் பார்ப்பார்கள் என்று கேட்டனர்” – மேடையில் கலங்கிய சித்தார்த் 

ஆந்திரா: “சித்தார்த் படத்தை யார் பார்ப்பார்கள் என கேட்டனர்” என்று ‘சித்தா’ பட புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சித்தார்த் கண்கலங்கியபடி பேசினார். சித்தார்த் நடித்துள்ள ‘சித்தா’ திரைப்படம் செப்டம்பர் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. …

“ஒரு நல்ல படத்தைப் பற்றி பேச முடியாதது வருத்தம்” – பெங்களூரு சம்பவம் குறித்து சித்தார்த்

சென்னை: ஒரு நல்ல படத்தைப் பற்றி பேச முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார். நடிகர் சித்தார்த் தனது இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து நடித்துள்ள படம் ‘சித்தா’. …

‘மகாநதி’யை விட இந்தப் படம் மிகவும் பிடித்திருக்கிறது” – ‘சித்தா’வுக்கு கமல் பாராட்டு

சென்னை: “மகாநதி படத்தை விட எனக்கு இந்தப் படம் மிகவும் பிடித்திருக்கிறது” என ‘சித்தா’ படத்தை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியுள்ள வீடியோவில், “நான் இந்தப் படத்தைப் பார்த்தேன். குழந்தைகளுக்கு …