MK Stalin: உயர்நீதிமன்ற தீர்ப்புகளை மொழி பெயர்க்க 3 கோடி! முதல்வர் அதிரடி உத்தரவு!

MK Stalin: உயர்நீதிமன்ற தீர்ப்புகளை மொழி பெயர்க்க 3 கோடி! முதல்வர் அதிரடி உத்தரவு!

தமிழைச் சட்ட ஆட்சிமொழியாகக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில், அதற்காகத் தயாராகும் வகையில், மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணையம் மற்றும் சட்டத்துறையின் தமிழ்ப்பிரிவு மூலமாகத் தமிழில் சட்டச் சொற்களஞ்சியம் தயாரித்து அச்சிடுவது, மாநில …