`DARK WEB-ல் கசிந்த 81 கோடி இந்தியர்களின் தகவல்கள்' –

எங்கிருந்து கசிந்தது? கோவிட் பரிசோதனையின்போது இந்தியர்களிடமிருந்து பெறப்பட்ட டேட்டாக்கள்தான் இவை என்றும், `இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக’த்திடமிருந்து (ICMR) இந்தத் தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. தேசிய தகவல் மையத்திடமும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடமும் …