டைம்டு அவுட் ஆகாமல் இருக்க நடுவரை நாடிய கிறிஸ் வோக்ஸ் – புனே போட்டியில் சுவாரஸ்யம்

புனே: ஏஞ்சலோ மேத்யூஸு செய்யப்பட்டதை போல் தானும் டைம்டு அவுட் செய்யப்படாமல் இருக்க, இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹெல்மெட் ஸ்ட்ராப் சரியில்லாததால் தான் இறங்கிய பிறகும் …

ODI WC 2023 | சச்சினை கவுரப்படுத்தியது ஐசிசி – தொடங்கியது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்!

அகமதாபாத்: ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியது. நியூஸிலாந்து – இங்கிலாந்து மோதும் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பீல்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. ஐசிசி …

2011 – 2023 உலகக் கோப்பை கிரிக்கெட்: நிலைத்து இருப்பவை, அழிந்தவை – ஒரு பார்வை

இன்று உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் திருவிழா நரேந்திர மோடி ஸ்டேடியம், அகமதாபாத்தில் கடந்த உலகக் கோப்பை சாம்பியன் இங்கிலாந்துக்கும், ரன்னர்கள் நியூஸிலாந்துக்கும் இடையே நடக்கும் முதல் போட்டியுடன் தொடங்கியுள்ளது. 2011 உலகக் கோப்பைக்குப் …

‘Fab 4’ வீரர்கள் கலக்கப் போகும் கடைசி உலகக் கோப்பை தொடர்!

மாடர்ன் டே கிரிக்கெட்டின் ‘Fab 4’ வீரர்களாக அறியப்படுகிறார்கள் இந்தியாவின் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன். இவர்கள் நால்வரும் தங்கள் அணிகளுக்காக சர்வதேச …

5 ஆண்டு கால பிசிசிஐ ஊடக ஒளிபரப்பு உரிமத்தை வசப்படுத்தியது ‘வயாகாம் 18’

மும்பை: இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் 5 ஆண்டுகளுக்கு ஒளிபரப்புவதற்கான உரிமத்தை ‘வயாகாம் 18’ நிறுவனம் பெற்றுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஊடக நிறுவனமான நெட்ஒர்க் 18 மற்றும் அமெரிக்காவின் …

SA vs AUS டி20 | மிட்செல் மார்ஷ் தலைமையில் ஆஸி. புத்தெழுச்சி; சங்கா எனும் நட்சத்திரம் உதயம்!

ஆஸ்திரேலிய டி20 அணி அதன் புதிய கேப்டன் மிட்செல் மார்ஷ் மூலம் புத்தெழுச்சி கண்டுள்ளது. டர்பன் நகரில் நேற்று இரவு நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 226 ரன்கள் விளாசிய ஆஸ்திரேலியா, அதன் பிறகு …