IPL 2024 | மும்பை அணியில் இணைந்த ஹர்திக் பாண்டியா: பூஜை போட்டு வழிபாடு!

மும்பை: வரும் 22-ம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் சீசன் தொடங்க உள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ளார் அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா. அந்த கையோடு டிரெஸ்ஸிங் ரூமில் சாமி படத்துக்கு …

ஐபிஎல் 2024 வல்லவர்கள் | குமார் குஷக்ரா – டெல்லி அணியின் இளம் விக்கெட் கீப்பர்!

கடந்த டிசம்பரில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.7.2 கோடிக்கு இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குமார் குஷக்ராவை வாங்கி இருந்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. 19 வயதான அவரை சென்னை உட்பட சில அணிகள் வாங்க …

WPL 2024 | ரிச்சா கோஷ் அதிரடி; ஆர்சிபி அதிர்ச்சி தோல்வி – பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய டெல்லி!

புதுடெல்லி: நடப்பு மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 17-வது லீக் போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை கடைசி பந்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது டெல்லி கேபிடல்ஸ். …

பேர்ஸ்டோ – கில் என்ன பேசிக்கொண்டனர்? – வைரலாகும் சுவாரஸ்யம்!

தரம்சாலா டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தன் 2வது இன்னிங்சில் மட்டையாளர்களுக்குச் சாதகமானப் பிட்சில் 50 ஓவர்கள் கூட தாங்காமல் 195 ரன்களுக்குச் சுருண்டு இன்னிங்ஸ் தோல்வி அடைந்து தொடரை 1-4 என்று இழந்தமை அந்த …

இந்திய டெஸ்ட் அணி வீரர்களுக்கு ஊக்கத் தொகை – சாதனை வெற்றிக்காக பிசிசிஐ சர்ப்ரைஸ்

தரம்சாலா: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. இதன்மூலம் 5 போட்டிகள் டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா. ஒரு …

4-1 என தொடரை வென்று இங்கிலாந்தை ஓடவிட்ட இந்தியா: அஸ்வின் 100-வது டெஸ்டில் அசத்தல்

தரம்சாலா: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இதன்மூலம் 5 போட்டிகள் டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா. …

தரம்சாலா டெஸ்ட் | காயத்தால் களம் காணாத ரோகித் சர்மா – அணியை வழிநடத்தும் பும்ரா

தரம்சாலா: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக களமிறங்கவில்லை. முதுகுவலி காரணமாக ரோகித் இன்றைய ஆட்டத்தில் விளையாடவில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. 5 …

தரம்சாலா டெஸ்ட் | ஜேம்ஸ் ஆண்டர்சனின் 700 விக்கெட் சாதனை – இந்தியா 477 ரன்கள் குவிப்பு

தரம்சாலா: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 477 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. இதன்மூலம் 259 ரன்கள் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. தரம்சாலாவில் நடைபெற்று …

ஐபிஎல் 2024 வல்லவர்கள் | வைஷாக் விஜய்குமார் – ஆர்சிபியில் ஒரு ‘விக்கெட் வேட்டையன்’!

கடந்த 2023 ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணியில் மாற்று வீரராக வருகை தந்து முதல் போட்டியிலேயே மாஸ் காட்டிய வீரர் வைஷாக் விஜய்குமார். அண்மையில் இந்திய ஆடவர் கிரிக்கெட்டுக்கான ஆண்டு ஒப்பந்த விவரங்களை பிசிசிஐ …

தரம்சாலா டெஸ்ட் | ரோகித், ஷுப்மன் கில் அடுத்தடுத்து சதம் விளாசல்: வலுவான நிலையில் இந்தியா

தரம்சாலா: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தியுள்ளார். நடப்பு தொடரில் ரோகித்தின் இரண்டாவது சதம் இது. இந்திய அணி …