உமேஷின் ‘விடாமுயற்சி’ – உள்ளூர் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்து அசத்தல்!

நாக்பூர்: கடந்த ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சோபிக்க தவறினார் உமேஷ் யாதவ். அதன் பிறகு அணியில் ஆடும் வாய்ப்பை இழந்த அவர், நடப்பு ரஞ்சி கோப்பை தொடரில் விதர்பா …

பெருந்தன்மை காட்டிய அஸ்வின் – இங்கிலாந்து இன்னிங்ஸ் முடிவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

தரம்சலா: தரம்சலாவில் இன்று தொடங்கிய இங்கிலாந்து – இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்து தன் சொந்த செலவில் தனக்கே சூனியம் வைத்துக் கொண்டு …

தரம்சாலா டெஸ்ட்: குல்தீப், அஸ்வினின் சுழல் மேஜிக்கில் 218 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து!

தரம்சாலா: இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் குல்தீப் யாதவ் மற்றும் அஸ்வினின் சுழல் மேஜிக்கில் சிக்கிய இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. தரம்சாலாவில் நடைபெற்று வரும் 5வது டெஸ்ட்டில் டாஸ் …

தரம்சாலா டெஸ்ட் | இங்கிலாந்து பேட்டிங் தேர்வு – தேவ்தத் படிக்கல் அறிமுகம்; அஸ்வினுக்கு பாராட்டு

தரம்சாலா: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இப்போட்டியில் இந்திய வீரர் தேவ்தத் …

ISPL T10 | சுரேஷ் ரெய்னாவுடன் சூர்யா உற்சாக போஸ்!

தானே: முதலாவது ஐஎஸ்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் புதன்கிழமை (மார்ச் 6) தொடங்கியது. இந்நிலையில், இந்த தொடரில் பங்கேற்று விளையாடும் சென்னை சிங்கம்ஸ் அணியின் உரிமையாளரும், நடிகருமான சூர்யா, முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் …

ஐபிஎல் 2024 வல்லவர்கள் | சமீர் ரிஸ்வி – சிஎஸ்கேவின் ‘ரூ.8.4 கோடி’ டொமஸ்டிக் கில்லி எப்படி?

ஐபிஎல் 2024 சீசனுக்காக ரூ.8.40 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ள வீரர்தான் சமீர் ரிஸ்வி. 20 வயதான இவர் உள்ளூர் அளவில் மட்டுமே கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். வலது கையில் …

“ரிஷப் பந்த் ஆட்டத்தை பார்த்தது இல்லை போல” – பென் டக்கெட்டுக்கு ரோகித் சர்மா பதிலடி

தரம்சாலா: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய கேப்டன் ரோகித் சர்மா, இத்தொடரில் இரண்டு சதம் விளாசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டம் குறித்த கருத்து …

தமிழ்நாடு கிரிக்கெட் அணி கேப்டன் சாய் கிஷோரை சுற்றி எழும் சர்ச்சை – ஒரு பார்வை

மும்பையில் நடந்து முடிந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் மும்பை அணியிடம் தமிழ்நாடு அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது குறித்து சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. அதாவது தமிழ்நாடு அணி …

ஐபிஎல் 2024 வல்லவர்கள் | திலக் வர்மா – சூழலுக்கு ஏற்ப சுழன்றாடும் திறமையாளர்!

ஐபிஎல் 2024 சீசனை பெரிய அளவிலான மாற்றங்களுடன் எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. அந்த அணிக்கு கடந்த இரண்டு சீசன்களாக நம்பிக்கை அளித்து வருகிறார் இளம் வீரர் திலக் வர்மா. இந்த இரண்டு சீசன்களிலும் …

ஐபிஎல் தொடரை தவறவிடுகிறார் டேவன் கான்வே

வெலிங்டன்: நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரருமான டேவன் கான்வே கட்டை விரலில் ஏற்பட்டுள்ள காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளார். இதனால் அவர், வரும் …