திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: சேலம் மாநாடு டு

கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, “கலைஞர் அரங்கம் புதுப்பிக்கப்படுவதால் கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஹோட்டலில் நடைபெற்றது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை ஆறு மாதங்களுக்கு முன்பே தி.மு.க. சார்பில் தொடங்கிவிட்டோம். …