Udhayanidhi: `துணை முதல்வராகிறாரா உதயநிதி?' – பரபரத்த

இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, `துணை முதலமைச்சராகப் பதவியேற்கவிருக்கிறார்!’ என்ற செய்தி, ஊடகங்களில் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. ஆனால், துணை முதலமைச்சராக உதயநிதி நியமிக்கப்படவிருக்கிறார் என்ற செய்தி உண்மையல்ல, வதந்தி …