Guru peyarchi 2024: 6ம் இடத்தில் மறையும் குரு.. 3ம் இடத்தில் சனி.. தப்பிக்குமா தனுசு? - குரு பெயர்ச்சி பலன்கள்!

Guru peyarchi 2024: 6ம் இடத்தில் மறையும் குரு.. 3ம் இடத்தில் சனி.. தப்பிக்குமா தனுசு? – குரு பெயர்ச்சி பலன்கள்!

ஐந்தாம் இடத்தில் உள்ள குரு பகவான், ஆறாம் இடத்திற்கு மாறும் பொழுது, ஆதிபத்தியமான கடன், எதிரி, நோய் ஆகியவற்றில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். காரணம் என்னவென்றால் ராசி அதிபதியான அவர் ஆறாம் இடத்தில் …