சுவாமிமலையில் ஏகவீரி அம்மன் சிலை கண்டெடுப்பு

கும்பகோணம்: சுவாமிமலையில் பிடாரி எனும் ஏகவீரி அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது என கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் மு.கலா தெரிவித்தார். கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை பகுதியில் உள்ள ஒரு வயலில் …