ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ்?

ஹைதராபாத்: ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படம் ‘கேம் சேஞ்சர்’. இதில் நாயகியாக இந்தி நடிகை கியாரா …