Vijayakanth: `கொடை வள்ளல்… ஆருயிர் நண்பன்!' –

மதுரையைச் சேர்ந்த விஜயகாந்த் நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் பகுதியிலுள்ள புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளியில் சில ஆண்டுகள் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்றார். அவருடன் படித்த பாலசுப்பிரமணியன் என்பவர், மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். …

“நொடிந்த தயாரிப்பாளர்களை கைதூக்கிவிட்டவர் விஜயகாந்த்” – நடிகர் சங்கம் புகழஞ்சலி

சென்னை: “கையொடிந்த தயாரிப்பாளர்களை கைதூக்கிவிட்டவர். இன்று சீரிய வகையில் இயங்கிக் கொண்டிருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்தை மீட்டுத் தந்து புது ரத்தம் பாய்ச்சியவர். அவர் அலுவலகம் அட்சய பாத்திரமாய் இருந்தது” என்று நடிகரும், தேமுதிக …

`துணிச்சலுக்குச் சொந்தக்காரர்; பசிப்பிணி தீர்த்த

`ஓர் அரசியல் தலைவராக, தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியவர். பொது சேவையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த விஜயகாந்தின் மறைவு, ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது!’ – பிரதமர் மோடி `திரையுலகிலும் பொதுவாழ்விலும் தனது …

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமலால் சாதிக்க முடியாதது – விஜயகாந்த் எப்படி ‘கேப்டன்’ ஆனார்? 

சென்னை: நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (டிச.28) காலமானார். நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட விஜயகாந்த், சினிமாவின் வாய்ப்பு தேடுவதற்காக விஜய்ராஜ் என்று தனக்கு பெயர் சூட்டிக் …

Vijayakanth: `பென்னாகரத்தில் தோற்றீர்களே..!' –

சினிமா நாயகன், அரசியல்வாதி என்பதையெல்லாம் தாண்டி மனிதநேய வாதியாகக் கொண்டாடப்பட்டவர் விஜயகாந்த். தமிழ்நாட்டு மக்களால் `கேப்டன்’ என அன்போடு அழைக்கப்பட்ட விஜயகாந்த், இன்று தனது 71-வது வயதில் காலமாகியிருக்கிறார். அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், தொண்டர்கள் …

கேப்டன் விஜயகாந்த்: தமிழ்மீதும் ஈழத்தமிழர்கள் மீதும்

2009-ம் ஆண்டில் ஈழ இனப்படுகொலை நிறுத்தவேண்டும் எனக்கோரி அவர் நடத்தியப் போராட்டங்கள் ஏராளம். கடல்கடந்த ஈழத்தமிழர்கள்மீதே அத்தனை பரிவு என்றால் கண்களோடு நிற்கும் தமிழ்நாட்டுத் தமிழர்கள்மீதான அவரின் காதலை சொல்லிமாளாது. 2002-ம் ஆண்டு காவிரி …

விஜயகாந்த் மறைவு | வெள்ளிக்கிழமை படப்பிடிப்புகள் ரத்து: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

சென்னை: நடிகரும் தேமுதிக தலைவருமான விஜய்காந்த் மறைவையொட்டி நாளை (டிச.29) தமிழகம் முழுவதும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் …

Vijayakanth: `களத்துக்கு வந்த புரட்சி நாயகன்..!' நடிகர்

அ.தி.மு.கவுடன் மோதல் & எம்.எல்.ஏக்கள்- ஜெ சந்திப்பு! தேர்தல் முடிந்து சில மாதங்கள்தான் அ.தி.மு.கவுக்கும் தே.மு.தி.கவுக்கும் இடையே முட்டத் தொடங்கியது. பால்விலை உயர்வு, பேருந்துக்கட்டண உயர்வு குறித்த விவாதத்தில், சட்டமன்றத்தில் அ.தி.மு.க உறுப்பினர்களுக்கும் தே.மு.தி.க …

Vijayakanth: "இயற்கை இரக்கமின்றி என் நண்பரின் வாழ்வை

நடிகராக, நடிகர் சங்கத் தலைவராக, அரசியல் கட்சித் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக அவர் ஏற்றுக்கொண்ட பணி எதுவாக இருந்தாலும் அதில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தன்னைச் சார்ந்த அனைவருக்கும் உறுதுணையாக …

விஜயகாந்த்: நடிகர் முதல் தலைவர் வரை..! மறைந்தார் `கேப்டன்’

`விஜயகாந்த்’ – மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 1952-ம் ஆண்டு, ஆகஸ்டு 25-ம் தேதி அழகர்சாமி – ஆண்டாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர். சிறுவயது முதலே பள்ளிப்படிப்பை விட சினிமா மீதான பிடிப்பே விஜயகாந்தை ஊட்டிவளர்க்க …