Alt News நிறுவனர் முகமது ஜுபைருக்கு மத நல்லிணக்க விருது –

தொடர்ந்து, விசாரணையின் முடிவில் உச்ச நீதிமன்றம் அவரை விடுவித்தது. இந்த நிலையில், போலிச் செய்திகளுக்கு எதிராகப் போராடி, மத நல்லிணக்கத்துக்கு ஆதரவாகச் செயல்படும் Alt News நிறுவனத்தின் இணை நிறுவனம் முகமது ஜுபைருக்கு கோட்டை …

“தமிழகத்தில் சனாதனத்தை பற்றி பேசியதால்தான் இந்தியா கூட்டணி

தி.மு‌.க. அரசாங்கத்தின் தில்லுமுல்லுகளை வெளிக்கொண்டு வரும் வகையில் “தி.மு.க. பைல்ஸ்’ வெளியிடப்பட்டுள்ளது. அதில் வெளியிடப்பட்டுள்ள தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் விவரங்களை மக்கள் விவாதிக்கக்கூடிய அளவிற்கு அவர்களின் முகத்திரை கிழிந்திருக்கிறது. அதன் விளைவாகத்தான், ஊழல் குற்றச்சாட்டில் …

`கொரோனாவைவிட கொடியது பாஜக..!' – முதல்வர் ஸ்டாலின்

இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் 1965-ம் ஆண்டு மாபெரும் போராட்டம் வெடித்தது. அதில், பல்வேறு உயிர்கள் பலியாகின. இந்த விவகாரம் அப்போது அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. குறிப்பாக, தமிழ்நாட்டில், தி.மு.க ஆட்சியைப் பிடிக்க …

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை… தமிழகம் வரும் கார்கே –

இதுகுறித்து நம்மிடம் பேசிய சத்தியமூர்த்தி பவன் சீனியர்கள், ” “கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில், ‘திருவள்ளூர், ஆரணி, திருச்சி, கரூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, விருதுநகர், கன்னியாகுமரி, தேனி, புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகள் …

“ஆலயம் எழுப்பினால் அவர்களுக்கே ஓட்டு போடுவார்கள் என்று

ஒவ்வொரு மதத்தினரும் அவரவர்கள் விருப்பமுள்ள கோயிலை கட்டி வருகின்றனர். அப்படி ஆலயம் எழுப்பினால் அனைவரும் அவர்களுக்கு ஓட்டு போடுவார்கள் என்று சொல்ல முடியாது. அதிமுக ஆட்சியில் தான் ஏராளமான ஆலயங்கள் புதுப்பிக்கப்பட்டது. தேவாலயங்களுக்கும் நிதிகள் …

கழுகார்: சேலம் மாநாடு ரிவ்யூ; கலக்கத்தில் மா.செ-க்கள் டு

நெல்லை மாவட்டத்தில் விசாரணைக்காக வந்தவர்களின் பற்களைப் பிடுங்கிய விவகாரத்தில், சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த இளம் ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங்கின் சஸ்பெண்ட் ஆர்டரை ரத்துசெய்திருக்கிறது தமிழ்நாடு அரசு. நெல்லை நீதிமன்றத்தில் பல்வீர் சிங் மீது சி.பி.சி.ஐ.டி …

வேங்கைவயல்: படுதோல்வியில் முடிந்த தமிழக அரசின் ஓராண்டு

பின்னடைவு விவகாரம் வெடிக்கும் முன்பே இதுகுறித்து பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், `குற்றம்புரிந்தவர்களின் குறிப்பட்ட சமூகம் வெளிபட்டுவிட்டால் தேர்தல் அரசியல் தாக்கங்களும், வாக்கு அரசியலில் பிரச்னைகளும் ஏற்பட்டுவிடும் என மறைப்பதாகத்தான் நான் …

பிரபல திமுக பிரமுகர் தூக்கிட்டு தற்கொலை – கோவையில்

கோவை காளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பையா கிருஷ்ணன் (65). ரியல் எஸ்டேட் அதிபராக இருந்தார். இவர் காளப்பட்டி பேரூராட்சியின் முன்னாள் தலைவராக (சுயேச்சை) இருந்தவர். இதையடுத்து திமுகவில் இணைந்து, காளப்பட்டி பகுதிச் செயலாளராக இருந்தார். …

Tamil News Live Today: குடியரசு தின விழா… இன்று இந்தியா

இன்று இந்தியா வருகிறார் இமானுவேல் மேக்ரான்! இமானுவேல் மேக்ரான் இந்தியாவில் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், டெல்லி குடியரசு தின விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரான்ஸ் நாட்டின் அதிபர் …

“சீமான் கமிஷனுக்காக அப்படி பேசியிருப்பார்..!” – தமிழன்

“2021-இல் எம்.எல்.ஏ… 2024-ல் துணை முதலமைச்சர் என்றால் அதற்கு பெயர் வாரிசு அரசியல் தாண்டி என்னவாக இருக்க முடியும்?” “உதயநிதி துணை முதலமைச்சராகினால், அதனை வாரிசு அரசியல் எனச் சொல்ல முடியாது. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி …