ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ‘டிராகன் பால்’ தொடரை உருவாக்கிய அகிரா டொரியாமா காலமானார்: அனிமே ரசிகர்கள் இரங்கல் டோக்யோ: உலகப் புகழ் பெற்ற ‘டிராகன் பால்’ காமிக்ஸ், கார்ட்டூன் தொடரை உருவாக்கிய அகிரா டொரியாமா காலமானார். அவருக்கு வயது 68. ஜப்பானின் மாங்கா காமிக்ஸ் வரிசையில் உலகம் முழுவதும் அதிக புகழ்பெற்றதும், ஏராளமான …