Rain Alert: ’உருவானது இந்த ஆண்டின் முதல் காற்றழுத்த தாழ்வு பகுதி!’ இனி அடை மழைதான்!

Rain Alert: ’உருவானது இந்த ஆண்டின் முதல் காற்றழுத்த தாழ்வு பகுதி!’ இனி அடை மழைதான்!

ஆண்டுதோறும் அக்டோபர் 15ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை காலமாக வானிலை ஆய்வு மையம் வரையறுத்துள்ளது. இந்த காலகட்டத்தில் தென்னிந்திய பகுதிகளான தமிழ்நாடு, கேரளா, தெற்கு கர்நாடகா, தெற்கு …